Main Menu

கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் றியாழுக்கு பகிரங்க மடல் -ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவ வினியோகம் : நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அமைதியின்மை

பாறுக் ஷிஹான் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களைப்பெறச் சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் அமைதியின்மை ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர். இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதியின்மை ஏற்பட்டதுடன், பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையைத் தொடர்ந்து சுமூக நிலையை அடைந்தது. இவ்வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்டிவங்களைச்சீராகமேலும் வாசிக்க...

சூடுபத்தினசேனை திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் நிலைமையினைச் சீர்செய்ய நடவடிக்கை

சூடுபத்தினசேனை திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் நிலைமையினை கோறளைப்பற்று பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமீத் மௌலவி, ஏ.ஜி.அஸீஸுர்ரஹீம் ஆசிரியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், சூடுபத்தினசேனை திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தில் சரியான முறையில் கழிவுகள் போடப்படாமல் காணப்பட்டதுடன், அதன் சுற்றுச்சூழல் அபாயம் நிறைந்ததாகக் காணப்படுவதை அவதானிக்ககூடியாதவுள்ளது. அருகில் வீட்டுத்திட்டமும் மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட காணியும் காணப்படுவதுடன், அங்குமேலும் வாசிக்க...

தற்கொலைகளின் போது ஊடக அறிக்கையிடல் – முஹம்மது ஸில்மி

-(முஹம்மது ஸில்மி -வைத்திய மாணவன், கிழக்கு பல்கலைக்கழகம்) இறப்புக்கு உணர்ச்சியூட்டுவதைத்தவிர்க்கவும். உண்மைகளை உணர்ச்சியூட்டாமலும், தலைப்புச்செய்தியில் காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாமலும் கூறவும். செயற்பாட்டின் விவரங்களைக்கூறும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், அந்நபரின் முந்தைய படங்களைப்பயன்படுத்தவும். உறவினர்களின் தனியுரிமையை மதிக்கவும். இறப்பிற்காக ஒற்றைக்காரணி மீது காரணம் கற்பிப்பதைத் தவிர்க்கவும். தற்கொலை ஒரு சிக்கலான நிகழ்வு. மேலும், அது பொதுவாகப் பல்வேறு காரணிகளின் கலவையால் நிகழ்கிறது. பொருள் சான்றில்லாமல் தற்கொலையின் காரணத்தைக் குறைத்துப்பேச வேண்டாம்.மேலும் வாசிக்க...

நாட்டின் கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்குக : ஜனாதிபதி, கிழக்கு ஆளுநருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடிதம்

எம்.ரீ. ஹைதர் அலி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துமுகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகாமையில் விளம்பரப்பதாகையொன்று கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பல்லின சமூகங்கள் மிக உயர்ந்த பண்பாடுகளுடனும் தமக்கான பிரத்தியேக கலாசாரத்தையும் ஒழுக்க ரீதியான உயர்ந்த கோட்பாடுகளையும் கொண்ட நாடாகும். அந்த வகையில், அரசாங்கம் இவைகளைப் பாதுகாத்து, தமது முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டிய கடமைப்பாட்டிலுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். தனியார் நிறுவனங்கள் தமது வியாபாரத்தை அதிகரித்து அதிக இலாபமீட்டக்கூடியமேலும் வாசிக்க...

வவுனியா அரசாங்க அதிபர் நீக்கம் : முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டும் செயல் – நிந்தவூர் பிரதேச சபை

செம்மண்ணோடை அல்-ஹம்றாவுக்கு விஞ்ஞான ஆய்வுகூட தளபாடங்கள் அன்பளிப்பு