Main Menu

உலகப் பாரம்பரியங்களில் இவ்வாண்டில் 19 இடங்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஸப்ஷாத் முஹம்மது
மனாமா (பஹ்ரைன்) நகரில் இடம்பெற்ற 42 ஆவது உலக பாரம்பரிய மாநாட்டில் உலகின் 19 இடங்கள் இவ்வாண்டுக்கான உலக பாரம்பரியங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இதுவரை 167 நாடுகளைச்சேர்ந்த 1092 இடங்கள் (World Heritage) உலகப் பாரம்பரியங்களாக யுனெஸ்கோவால் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ᴀᴀsɪᴠɪssᴜɪᴛ – ɴɪᴘɪsᴀᴛ. ɪɴᴜɪᴛ ʜᴜɴᴛɪɴɢ ɢʀᴏᴜɴᴅ ʙᴇᴛᴡᴇᴇɴ ɪᴄᴇ ᴀɴᴅ sᴇᴀ (ᴅᴇɴᴍᴀʀᴋ)

ᴀʟ-ᴀʜsᴀ ᴏᴀsɪs, ᴀɴ ᴇᴠᴏʟᴠɪɴɢ ᴄᴜʟᴛᴜʀᴀʟ ʟᴀɴᴅsᴄᴀᴘᴇ (sᴀᴜᴅɪ ᴀʀᴀʙɪᴀ)

ᴀɴᴄɪᴇɴᴛ ᴄɪᴛʏ ᴏғ ϙᴀʟʜᴀᴛ (ᴏᴍᴀɴ)

ᴀʀᴄʜᴀᴇᴏʟᴏɢɪᴄᴀʟ ʙᴏʀᴅᴇʀ ᴄᴏᴍᴘʟᴇx ᴏғ ʜᴇᴅᴇʙʏ ᴀɴᴅ ᴛʜᴇ ᴅᴀɴᴇᴠɪʀᴋᴇ (ɢᴇʀᴍᴀɴʏ)

ʙᴀʀʙᴇʀᴛᴏɴ ᴍᴀᴋʜᴏɴᴊᴡᴀ ᴍᴏᴜɴᴛᴀɪɴs (sᴏᴜᴛʜ ᴀғʀɪᴄᴀ)

ᴄᴀʟɪᴘʜᴀᴛᴇ ᴄɪᴛʏ ᴏғ ᴍᴇᴅɪɴᴀ ᴀᴢᴀʜᴀʀᴀ (sᴘᴀɪɴ)

ᴄʜᴀîɴᴇ ᴅᴇs ᴘᴜʏs – ʟɪᴍᴀɢɴᴇ ғᴀᴜʟᴛ ᴛᴇᴄᴛᴏɴɪᴄ ᴀʀᴇɴᴀ (ғʀᴀɴᴄᴇ)

ᴄʜɪʀɪʙɪϙᴜᴇᴛᴇ ɴᴀᴛɪᴏɴᴀʟ ᴘᴀʀᴋ – “ᴛʜᴇ ᴍᴀʟᴏᴄᴀ ᴏғ ᴛʜᴇ ᴊᴀɢᴜᴀʀ” (ᴄᴏʟᴏᴍʙɪᴀ)

ғᴀɴᴊɪɴɢsʜᴀɴ (ᴄʜɪɴᴀ)

ɢöʙᴇᴋʟɪ ᴛᴇᴘᴇ (ᴛᴜʀᴋᴇʏ)

ʜɪᴅᴅᴇɴ ᴄʜʀɪsᴛɪᴀɴ sɪᴛᴇs ɪɴ ᴛʜᴇ ɴᴀɢᴀsᴀᴋɪ ʀᴇɢɪᴏɴ (ᴊᴀᴘᴀɴ)

ɪᴠʀᴇᴀ, ɪɴᴅᴜsᴛʀɪᴀʟ ᴄɪᴛʏ ᴏғ ᴛʜᴇ 20ᴛʜ ᴄᴇɴᴛᴜʀʏ (ɪᴛᴀʟʏ)

ɴᴀᴜᴍʙᴜʀɢ ᴄᴀᴛʜᴇᴅʀᴀʟ (ɢᴇʀᴍᴀɴʏ)

ᴘɪᴍᴀᴄʜɪᴏᴡɪɴ ᴀᴋɪ (ᴄᴀɴᴀᴅᴀ)

sᴀɴsᴀ, ʙᴜᴅᴅʜɪsᴛ ᴍᴏᴜɴᴛᴀɪɴ ᴍᴏɴᴀsᴛᴇʀɪᴇs ɪɴ ᴋᴏʀᴇᴀ (ʀᴇᴘᴜʙʟɪᴄ ᴏғ ᴋᴏʀᴇᴀ)

sᴀssᴀɴɪᴅ ᴀʀᴄʜᴀᴇᴏʟᴏɢɪᴄᴀʟ ʟᴀɴᴅsᴄᴀᴘᴇ ᴏғ ғᴀʀs ʀᴇɢɪᴏɴ (ɪʀᴀɴ )

ᴛᴇʜᴜᴀᴄáɴ-ᴄᴜɪᴄᴀᴛʟáɴ ᴠᴀʟʟᴇʏ: ᴏʀɪɢɪɴᴀʀʏ ʜᴀʙɪᴛᴀᴛ ᴏғ ᴍᴇsᴏᴀᴍᴇʀɪᴄᴀ (ᴍᴇxɪᴄᴏ)

ᴛʜɪᴍʟɪᴄʜ ᴏʜɪɴɢᴀ ᴀʀᴄʜᴀᴇᴏʟᴏɢɪᴄᴀʟ sɪᴛᴇ (ᴋᴇɴʏᴀ)

ᴠɪᴄᴛᴏʀɪᴀɴ ɢᴏᴛʜɪᴄ ᴀɴᴅ ᴀʀᴛ ᴅᴇᴄᴏ ᴇɴsᴇᴍʙʟᴇs ᴏғ ᴍᴜᴍʙᴀɪ (ɪɴᴅɪᴀ)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed