கருணாநிதி
“கிண்ணி” பஹ்மி MBM.முஹைதீன்-இலண்டன்
ஒரு நூற்றாண்டை
தனதாக்கிய சரித்திரம்!
ஓய்வெடுக்க கூறியதால்
ஓய்ந்து போன சூறாவளி!
ஆறடிக்குள் அடங்கிப்போன
அரண்மனை ஆண்ட அரசன்!
நான்கு பேருக்கே தூக்கச்சொந்தமான
நூறு கோடிக்குச் சொந்தமான உடல்!
இலக்கியத்தின் பிறப்பிடம்
இரங்கல் உரை கேட்கும் தருணம்!
தமிழ்த்தாயின் இறப்பால்
மேற்கிலே தங்கி விட்டது சூரியன்!
ஒடுக்கப்பட்ட முஸ்லீம்களை
முன்வரிசையில் அழுகு பார்த்த மானிடம்!
சிதைக்கப்பட்ட திராவிடத்தை
சிற்பமாக செதுக்கிய கலைஞன்!
அடுத்த தலைமுறைக்கும் ஒலிக்கும்
“முரசொலி” எழுத்தால் ஆரம்பித்து
இன்றைய தலைமுறைக்கும்
சரித்திரமான சமூகப்புரட்சி
**கிண்ணி*****
FAHMY MBM Mohideen-UK
கலைஞர் -அரசியல்வாதியாகவும்,இலக்கியவா
1-அவரின் 75 வருட கால எழுத்துக்கள். சாகும் வரை காலை 6:00-7:30 மணி வரை எழுதுவதும், படிப்பதுமாக இருந்தார். “முரசொலி” அவரது சொந்தப்படைப்பு
2- அதிகாலையில் எழுந்து விடுவார். ஏதாவது குடும்ப உறுப்பினருடன் சில நிமிடங்களை ஒவ்வொரு நாளும் செலவு செய்வார்.
3- கலைஞன் மக்களின் மனங்களில் வாழ்ந்தால் அவனுக்கு மரணமில்லை. ஆதலால், அரசியல்வாதியாக இல்லாமல் கலைஞனாக தன்னைப் பார்க்க வேண்டுமென அடிக்கடி வலியுறுத்தியவர்.
Comments are Closed