Main Menu

ஒரு துளி கண்ணீர்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி நளீம்

எட்டிப்பார்க்கையில்
பிரியா விடை
முடிந்தேயிருந்தது
இனிதாய்.

விபத்தொன்றில்
நீ
மௌத்தாகிப் போனாய்
என்னிடம் சொல்லாமல்

கடைசிப்பிடி
மண்ணையும்
போட்டேன்

நீ அலைந்துழைந்த
போது
அறைந்து சொன்ன சேதிகள்
காதில
இன்னும்

மலக்குகள்
என்ன கேட்டனரோ..?
உன்னிடம்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed