Main Menu

நாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி, கேணி நகர், நாவலடியில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டக்காணி விற்பனைக்குள்ளது.

55 தென்னை மரங்கள், 26 மா மரங்கள், 10 பலா மரங்கள், 10 தேசிக்காய் மரங்கள் என காய்க்கக் கூடிய பெறுமதியான நன்கு பாராமரிக்கப்பட்ட மர வகைகளை உள்ளடக்கியதாக குறித்த காணி அமைந்துள்ளது.

அத்துடன், தண்ணீர், மின்சார வசதிகளும் குடியிருக்கப் போதுமான இருப்பிடமும் அமையப்பெற்றுள்ளன.

பெறுமதி மற்றும் ஏனைய விடயங்களுக்கு  0777119115 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed