Main Menu

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக HM.மாஹிர் நியமனம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை
கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளராக எச்.எம்.மாஹீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கல்குடா-பாசிக்குடா சுற்றுலாத்துறைப் பணிப்பாளராகக்கடமை புரிந்து வந்த நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிர்வாகத்துறைகளில் திறமைமிக்கவர்களை உரிய பதவிகளுக்கு நியமித்து வருகின்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed