Main Menu

விபத்தில் மரணமடைந்த ரபீலின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எச்.எம்.எம்.பர்ஸான்
வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தான வாழைச்சேனையைச்சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீலின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 17.02.2020ம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா தற்போது வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed