Main Menu

கட்டாரில் சமையற்காரருக்கு உடனடி வேலைவாய்ப்பு (மீள்பதிவு)

இந்த செய்தியைப் பகிர்க >>>

மெளலவி EL.நியாஸ் பலாஹி
கட்டார் பிரின்டிங் பிரஸ் உரிமையாளரின் வீட்டில் கவர்ச்சிகரமான சம்பளத்தில் சமையல் வேலை செய்வதற்கு வெளிநாட்டு உணவு வகை தயாரிப்பதில் நான்கு அனுபவமுள்ள ஆண் சமையற்காரர் ஒருவர் தேவை.

நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய அனுபவமுள்ள 40 வயதிற்கும் குறைவான நல்ல தேகாரோக்கியமுள்ளவராக இருத்தல் அவசியம்.

போக்குவரத்துக்கான பயணச்சீட்டு, வைத்தியச்செலவு, உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தும் இலவசமாக செய்து தரப்படுவதுடன், ஒரு வருடத்தில் ஒரு மாத விடுமுறையும் அதற்கான போக்குவரத்து பயண டிக்கெட்டும் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்படும் தகமையுடையோர் கீழே குறிப்பிடப்படும் Niyas2004@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பி வைக்கவும். நேர்முகத்தேர்வின் போது சம்பளம் பேசித்தீர்க்கப்படும்.

உனடித்தொடர்புகளுக்கு
Niyas2004@yahoo.com
மெளலவி EL.நியாஸ் பலாஹி
0771652585

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed