Main Menu

பிறைந்துறைச்சேனைச்சேர்ந்த 12 வயதுச்சிறுவனைக் காணவில்லை

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை ஹுதா பள்ளிவாயல் பிரதேசத்திற்குட்பட்ட போஸ்ட் மேன் வீதியைச்சேர்ந்த ரிபாய்-ரஸ்னா தம்பதிகளின் புதல்வரான 12 வயதுடைய அஸ்கான் என்ற சிறுவன் இன்று 01.07.2019ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியாளவில் குர்ஆன் மதரஸாவிற்குச் சென்றவர் இதுவரை வீடு வந்து சேரவில்லை.

இவர் இன்று அதிகாலை மதரஸா செல்லும் போது வெள்ளை நிற ஜுப்பா அணிந்திருந்தார். இவரைக் கண்டவர்கள் 0777769498 எனும் இலக்கத்துடனோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பள்ளிவாயலிலோ ஒப்படைக்குமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரிபாய் -தந்தை

நன்றி -முஹம்மது பெளறுத்தீன்
பிறைந்துறைச்சேனை

கண்டுபிடிக்கும் வரை அதிகம் பகிருங்கள்

 



Comments are Closed