Main Menu

ஓட்டமாவடியில் முகாமைத்துவ உதவியாளர் வழிகாட்டல் கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>

தகவல்-CMS.இஸ்மாயீல் (SDO)
முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளோருக்கான புதிய வினாத்தாள்களுடன் கூடிய மொழித்திறன் வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 28.04.2018ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஓட்டமாவடி ஸ்மைல் சென்றரில் இடம்பெறவுள்ளது.

பரீட்சாத்திகளின் நன்மைகருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் முஹம்மது அல் அமீன் (SLAS) அவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கவுள்ளார்.

மேலதிக தொடர்புகளுக்கு
773697927/ 778884943/ 773736448

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed