கல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை
இந்த செய்தியைப் பகிர்க >>>

கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் தொழுகை இன்று 12.08.2019ம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றது.கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா, ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திடல் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) நடாத்தி வைத்தார்கள்.இத்தொழுகையில் ஆயிரக்கணக்கான பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.















இந்த செய்தியைப் பகிர்க >>>
Comments are Closed