Main Menu

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்குடா தற்காப்பு கலைமன்றத்தினர் வெற்றி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
05.10.2019ம் திகதி இடம்பெற்ற SKAF Traditional Karate கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி வவுனியாவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கல்குடா தற்காப்பு கலைமன்றத்தின் இரண்டுபோட்டியாளர்கள் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்.

அந்த வகையில் முஹமட் தில்ஷாத் 2 தங்கப்பதக்கம், முஹமட் அஃஷான் 1 தங்கம் 1 வெங்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதில் SLKF பிரதம தீர்ப்பாளரும் உடற்பயிற்சி ஆசிரியரும் பிரதேச சபை உறுப்பனருமான ஏ.எல்.ஏ.கபூர் அவர்களும் குறித்த போட்டி நிகழ்வில் பிரதம தீர்ப்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed