Main Menu

செம்மண்ணோடை வாராந்த சந்தையினால் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு நிதியுதவி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் நடாத்தப்படும் செம்மண்ணோடை வாராந்த சந்தையில் இரண்டு வாரங்களில்  சேகரிக்கப்பட்ட நிதியினை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ. கபூரின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் அவர்களினால் சகோதரர் பாறூக்கின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக வழங்கிவைக்கப்பட்டது

தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருடன் சபையின் வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.ஜெஸ்லினும் கலந்து கொண்டனர்.



Comments are Closed