Main Menu

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் இரத்த தான முகாம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச செயலகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் இன்று புதன்கிழமை (9) பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



Comments are Closed