Main Menu

ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹாஜிரீன் ஆசிரியரின் தந்தை வபாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி 2ம் வட்டாரம், எம்.கே. வீதியைச்சேர்ந்த சேகு இஸ்மாயில் இன்று 19.11.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீயூன்.

இவர் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹாஜிரீன் ஆசிரியரின் தந்தையாவார் அன்னாரின் ஜனாஸா தற்போது ஓட்டமாவடி எம்.கே.வீதியிலுள்ள அவரின் மகளின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed