Main Menu

மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் முபாரக் அவர்களின் மாமனார் வபாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.எச்.எம்.பர்ஷான்

மீராவோடை – 5ம் வட்டாரம் மார்க்கட் வீதியைச் சேர்ந்த அலியுகான் என்பவர் இன்று வபாத்தானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.

இவர் மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பீ.எம். முபாரக் அவர்களின் மாமனாரும் றிஸ்வானா ஆசிரியை, றிபாஸ் ஆசிரியர் மற்றும் ரிசா ஆகியோர்களின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு நல்லடக்கம் இன்று (26) அஸர் தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நடைபெறும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed