Main Menu

வாழைச்சேனை முர்ஷித் மெளலவி வபாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஹைறாத் வீதி, வாழைச்சேனையைச் சேர்ந்த மெளலவி முர்ஷித் (ஸர்கி) வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்

அன்னார் முன்னாள் தவிசாளரும் காழி  நீதிபதியுமான மர்ஹூம் முஸ்தபா லெப்பை ஹாஜி, ஆயிஷா பீவி ஆகியோரின் அன்பு மகனும் சித்தி பரீதாவின் அன்புக்கணவரும் பாயிஷா, பைறூஸ், பறூஷா, அஷ்றக், பானு, மும்தஸீர் ஆகியோரின் தந்தையும் தாஜுதீன், பழீல், றிபாய், றிஸ்வியா, சுமையா ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் அப்துல் காதர், கலந்தர் உம்மா, றஹ்மத்தும்மா, மர்ஹூமா ஜன்னத் பீவி, அஜ்வத், பாறுக், பெளஸுல் அமீனா, ஸீனத் முன்னவ்வரா, சித்தி ஸஹர்வான் ஆகியோரின் சகோதரருமாவார்.

அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்று 12.12.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஸர்த் தொழுகையின் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed