Main Menu

சேகு இஸ்மாயில் போடியாரின் மனைவி ஆசியா உம்மா வபாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஹைறாத் வீதி, வாழைச்சேனை -5ஐச்சேர்ந்த சேகு இஸ்மாயில் போடியாரின் மனைவி ஆசியா உம்மா இன்று 13.02.2020ம் திகதி வியாழக்கிழமை வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் மீரா லெவ்வை – அலிமாக்கண்டு ஆகியோரின் மகளும் சேகு இஸ்மாயில் (ஹாஜியார்) போடியாரின் மனைவியும் முஸ்தபா, மர்ஹூம் அப்துல் ஸலாம் (ஹிதாயா போட்டோ கொப்பி ஷாஜஹானின் தந்தை) உதுமான்,புகாரி ஹாஜியார் மர்ஹூமா சித்தி நிசா, பரீதா ஆகியோரின் தாயுமாவார்.

அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்று அஸர்த்தொழுகையின் வாழைச்சேனை, ஹைறாத் பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல் – றிபாய்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed