Main Menu

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி அறிவித்தல்

(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது நகர சபை 2022 மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்க அதி விஷேட வர்த்தமானி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நள்ளிரவு வெளியாகியுள்ளது.



Comments are Closed