Main Menu

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாத்துக்கு “சுவதம் விருது”

(எம்.என்.எம்.அப்ராஸ் & எஸ்.அஷ்ரப்கான்))
கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், கலைஞருமான கே.எம்.அப்துல் ரசாக் (ஜவாத்) அவர்களுக்கு கலாசார அதிகார சபையினர் நேரடியாக அவரின் இல்லம் சென்று கலைஞருக்கான “சுவதம் விருது” புதன்கிழமை பிற்பகல் (26-02-2020) வழங்கி வைக்கப்பட்டது.

கலாசார அதிகார சபையின் பொருளாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், செயலாளர் எஸ்.எல்.அப்துல் அஸில், பிரதி செயலாளர் பஸிர் அப்துல் கையூம் மற்றும் கல்முனைப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பெளசூல் ஹிபானா ஆகியோரின்
பங்குபற்றுதலுடன் இவ்விருது வழங்கி வைக்கப்படடது.



Comments are Closed