2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
இந்த செய்தியைப் பகிர்க >>>
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் ஆண் மாணவர்களின் நன்மைகருதி மீட்டல் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் நோக்கில் பிரபல பொருளியல் ஆசிரியர் எச்.எம்.எம்.பாகிர் மாதிரி மற்றும் எதிர்பார்க்கை வினா பயிற்சிகளை வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
மாணவர்கள் விடுமுறைகளைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தவும் இடம்பெறவுள்ள பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் கீழேயுள்ள வாட்ஸ்அப குழுமத்தில் இணைப்பின கிளிக் செய்வதன் மூலம் இணைந்துகொள்ள முடியும்.
இன்றே இணைந்து பயன்பெறுங்கள்.
https://chat.whatsapp.com/KC8u1966cYE08BvcB7KIes
இந்த செய்தியைப் பகிர்க >>>
ஊரடங்குச்சட்டத்தினை மதித்து, மக்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி ஹபீப் றிபான்
Comments are Closed