Main Menu

உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் நன்மைகருதி நேரலையில்

இந்த செய்தியைப் பகிர்க >>>
கல்விப்பொதுத்தராதர உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் நன்மை கருதி அரசியல் கருத்தியல் எனும் பாடத்தை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்,
மட்/மம/ மீராபாலிக்கா தேசிய பாடசாலையின் ஆசிரியருமான யு.எல்.எம்.என்.முபீன்(BA) அவர்கள் நாளை(21) மாலை 3.00 மணிக்கு முகநூல் நேரலை வாயிலாக கற்பிக்கவுள்ளார்.
மாணவர்கள் இணைந்து பயன்பெறுங்கள்.
www.facebook.com/MubeenULMN

– ஊடகப்பிரிவு –

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed