Main Menu

காத்தான்குடி 14 வயதுச்சிறுவனைக் காணவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க >>>

நன்றி – சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன்
காத்தான்குடி டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் நாநாவின் மகன் அப்துல்லாஹ் வயது (14) நேற்று (21) மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், இது வரை வீடு வந்து சேரவில்லயென கூறப்படுகிறது.

இவர் தொடர்பான தகவலறிந்தவர்கள் அவரின் தந்தை முஹைதீனின் தொலைபேசி இலக்கமான 0774111196 எனும் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.

-ஹம்ஸா கலீல்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed