Main Menu

தெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார்

இந்த செய்தியைப் பகிர்க >>>

அனுராதபுரம், வெல்பாவயைப் பிறப்பிடமாகவும், குருநாகலை, தெலியகொன்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ஸார் முஹம்மது (49 வயது) நேற்று 30.05.2020 சனிக்கிழமை இரவு கட்டாரில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

CDF Qatar

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed