Main Menu

குவைத்தில் மூவர் தற்கொலை

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஏ.எல்.நாஸர்
அஹ்மதி பகுதியில் மின்விசிறியில் கயிற்றில் தொங்கியவாறு இந்தியர் ஒருவரின் சடலமும், சல்ஹியா டவர் 29 வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக இந்தியர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிஷ்ரிப் பகுதியில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மிஷ்ரிப் வைத்தியசாலையில் தற்கொலை கயிற்றில் தொங்கியவாறு அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed