Main Menu

முதலமைச்சருடன் கைகோர்த்து செயற்பணியில் குதிக்க சந்தர்ப்பம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

மட்டக்களப்பு மாவட்டத்தில் தத்தமது அமைப்புகள் மூலம் இதுகாலவரையில் செயற்பணிகளை நல்கிவரும் சமூகநல அமைப்புகள் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருடன் கைகோர்த்துத் தொடர்ந்து தமது பணிகளை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க அரிய சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள், கிராமிய அபிவிருத்திச்சங்கங்கள், கிராமிய அபிவிருத்தி பெண்கள் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மீன்பிடித்தொழிலாளர் சங்கங்கள், கைத்தொழில் அபிவிருத்திச் சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள், சமூக நற்பணி மன்றங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும்.
MHM.இம்றான்
076 082 4145

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed