Main Menu

#JusticeforThariq – தாரிக் அஹமத்துக்கு நீதி வேண்டி முஹீத் ஜீரான்

இந்த செய்தியைப் பகிர்க >>>
அளுத்கம , தர்கா நகர்ப்பகுதியைச்சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்த வேளை, பொலிஸாரினால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed