Main Menu

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் மீராவேடை அரசியல் செயற்பாட்டாளராகச் செயற்பட்ட வர்த்தகர் காசினார் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் ரிபானுடன் இணைந்து கொண்டார்.

இவரது வருகை மீராவோடையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் வாக்கு வங்கியினை அதிகரிக்குமென வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் ரிபான் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed