Main Menu

முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் – முபாறக் அப்துல் மஜீத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
உலமாக்கட்சியின் தலைவரும் வேட்பாளருமான முபாரக் அப்துல் மஜீத் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு சிங்கள மக்கள் அதிகம் வாக்களித்தார்கள்.

ஆனால், நாங்கள் ஏன் சிங்கள மக்களுக்கு வாக்களித்து, அவர்களைப் பலப்படுத்தி அவர்களுடைய அதிகாரத்தின் மூலமாக எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய முயற்சி செய்ய வேண்டுமென்பதுடன், அனைத்து இனவாதத்தையும் இந்நாட்டிலிருந்து களைய வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed