Main Menu

யாழ்.பொ.சிவபாதம் ஆசிரியரின் “ஞான ஒலி” ஜூலை புலமைப்பரிசில் வினாத்தாள் வெளிவந்துள்ளது

இந்த செய்தியைப் பகிர்க >>>

இன, மத பேதங்களைக்கடந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வறிய மற்றும் சகல மாணவர்களும் பயன் பெறும் வகையில் ஞான ஒளி புலமைப்பரிசில் வினாத்தாள்களைத்  தொய்வின்றி தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சமூக சேவையாளர் அல்லாரை தெற்கு, மீசாலை, யாழ்பாணத்தைச் சேர்ந்த பொ.சிவபாதம் ஆசிரியரின் ஜூலை மாதம் வினாத்தாள் வெளியிடப்படுகின்றது.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி சேவையை நோக்காகக் கொண்டு அவர் வெளியிட்டு வரும் இப்பாரிய பணி தொடர பிரார்த்திக்கிறோம்.

இவரது சேவை அடிப்படையிலான பணிக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் எமது தொலைபேசி 00974 5576 2242 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.

PDF வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே கிளிச் செய்யுங்கள்.

பகுதி 1
ஞான ஒளி யூலை part -1
July part 1

பகுதி 2
ஞான ஒளி யூலை part 2
july part 2 1

அல்லது 00974 5576 2242 என்ற தொலைபேசி இலக்கத்துடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டால் PDF வடிவ வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed