Main Menu

வீடியோ

“மாற்றம்” குறுந்திரைப்படம் வெளியீடு – வீடியோ இணைப்பு

(வை.எம்.ஆஷிக்)

"மாற்றம்" குறுந்திரைப்படம் வெளியீடு

திருகோணமலை- தோப்பூர் பிரதேச சமூகம் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது "மாற்றம்" குறுந்திரைப்படம்.

இயக்கம்- எப்.எம்.இஹ்சான்

படத்தொகுப்பு & இசை: என்.எம்.இஹ்ஜாஸ்

கெமரா- என்.எம்.இன்பாஸ்

நடிப்பு-இஹ்சான்,றிப்கான், சஜாத் உசாமா, ஹிஷாம் இன்பாஸ், நிப்ராஸ் இஹ்ஜாஸ்

இதற்கு ஊடக அணுசரனை ஆஷிக்  அட்வடைசிங் நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறுந்திரைப்படத்தை பார்க்க: https://youtu.be/eMLuYgPxPus