கல்விப்பிரிவு
உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் நன்மைகருதி நேரலையில்

கல்விப்பொதுத்தராதர உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் நன்மை கருதி அரசியல் கருத்தியல் எனும் பாடத்தை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மட்/மம/ மீராபாலிக்கா தேசிய பாடசாலையின் ஆசிரியருமான யு.எல்.எம்.என்.முபீன்(BA) அவர்கள் நாளை(21) மாலை 3.00 மணிக்கு முகநூல் நேரலை வாயிலாக கற்பிக்கவுள்ளார்.மாணவர்கள் இணைந்து பயன்பெறுங்கள்.மேலும் வாசிக்க...
2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் ஆண் மாணவர்களின் நன்மைகருதி மீட்டல் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் நோக்கில் பிரபல பொருளியல் ஆசிரியர் எச்.எம்.எம்.பாகிர் மாதிரிமேலும் வாசிக்க...
வெளிவருகிறது யாழ்.சிவபாதம் ஆசிரியரின் தரம் 5 புலமைப்பரீட்சை வினாத்தாள் தொகுப்பு -தேவையானோர் தொடர்பு கொள்ளவும்

2019 தரம் 5 புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு திரு பொ.சிவபாதம் ஆசிரியரினால் 12 வினாத்தாள் பகுதி- 1, பகுதி -2 வெளியீடு செய்யப்படுகின்றது. இவ்வினாத்தாளினைப் பெற்றுக்கொள்ளும் பாடசாலை, கல்வி நிலையங்களை விண்ணப்பப்படித்தைப் பெற்றுக்கொள்ள முடியும். தெளிவாக விண்ணப்படிவத்தை வாசிக்கவும். வினாத்தாள் 2019மேலும் வாசிக்க...
H TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

வாழைச்சேனை முஹம்மது ஹாலித் மனிதநேய தொலைக்காட்சி அலைவரிசை (HTV) ஏற்பாட்டில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான முன்னோடிக் கருத்தரங்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 14.07.2018ம் திகதி சனிக்கிழமை பி.ப 02.00 மணி தொடக்கம்மேலும் வாசிக்க...
யாழ்.பொ.சிவபாதம் ஆசிரியரின் “ஞான ஒலி” ஜூலை புலமைப்பரிசில் வினாத்தாள் வெளிவந்துள்ளது

இன, மத பேதங்களைக்கடந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வறிய மற்றும் சகல மாணவர்களும் பயன் பெறும் வகையில் ஞான ஒளி புலமைப்பரிசில் வினாத்தாள்களைத் தொய்வின்றி தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சமூக சேவையாளர் அல்லாரை தெற்கு, மீசாலை, யாழ்பாணத்தைச் சேர்ந்த பொ.சிவபாதம்மேலும் வாசிக்க...
ஓட்டமாவடியில் மாபெரும் இரசாயணவியல் இறுதிக்கருத்தரங்கு

கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பின் (ECGO) ஏற்பாட்டில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர கணித விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் நன்மைகருதி யாழ்ப்பாணம் Science Hall கல்வி நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற கே.சிவத்திரன் (BSc) ஆசிரியரின் மாபெரும் இரசாயணவியல் பாட இறுதிக்கருத்தரங்கு ஓட்டமாவடி தேசியமேலும் வாசிக்க...