உள்நாட்டு
கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 708ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளராக மேலும் ஒருவர் இரவு 8.00 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளாரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 707ஆகமேலும் வாசிக்க...