Uncategorized
அம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்

பாறுக் ஷிஹான் கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறைப் பகுதியிலுள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்மேலும் வாசிக்க...
கல்முனை திறமையான பல வீரர்களை உருவாக்கிய மண் – எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி புகழாரம்

(எம்.என்.எம்.அப்ராஸ்) பால்கன் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகமும், கௌரவிப்பு நிகழ்வும் கழகத்தின் செயலாளர் எம்.எம்.முகம்மது காமில் தலைமையில் அக்ஸான் இன்ஜினீயரிங் வேர்க் நிருவாகப்பணிப்பாளர் அல்ஹாஜ். கே.எல்.எம்.அர்ஷாத் அவர்களின் அனுசரணையில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)மேலும் வாசிக்க...
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை

(றாசிக் நபாயிஸ்) கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக, இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை உலக வங்கி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராய்ச்சி முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை தெரிவித்தார். இலங்கை, சுற்றுலா வலயமேலும் வாசிக்க...