Month: December 2020
“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்)

(யு.எல்.அலி ஜமாயில்) கலை, இலக்கிய, ஊடக, நாடகத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020ம் ஆண்டுக்கான விருது சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என்.ஹுதா உமரின் தலைமையில்மேலும் வாசிக்க...
முன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ.ஹைதர் அலி முன்னைய அரசாங்கம் வேலைக்குப்பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது. தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலுக்குப் பதிலாக வேலை செய்வதற்கு முன்னுரிமையளித்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தமேலும் வாசிக்க...
அரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்மறையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்ட நாட்டினையே கடந்த வருடம் நாங்கள் பொறுப்பெடுத்தோம். தற்போதைய அரசாங்கம் சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு வருகிறதென கிராமிய வீடமைப்புமேலும் வாசிக்க...
அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.

கடந்த 30.11.2020ம் திகதி எமது இணையத்தில் வெளிவந்த தங்களின் செய்தி தொடர்பில் கடந்த 30.11.2020ம் திகதி இடம்பெற்ற தங்களின் ஊடக சந்திப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மாற்றமான முறையில் எம்மால் தவறுதலாக செய்தி பதிவிடப்பட்டதுடன், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மற்றும்மேலும் வாசிக்க...
நல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிறந்த முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தினால், முழு நாடும் வங்குரோத்து நிலைக்குள்ளானது என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டடப்பொருட்கள், தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.மேலும் வாசிக்க...
எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு

கடந்த 30.11.2020ம் திகதி “சட்ட நடவடிக்கை தாமதமாவதற்கு நீதிமன்றச் செயற்பாடுகளே காரணமாகும்” எனும் தலைப்பில் எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.குணசிங்கம் சுகுணன் அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் எமக்குமேலும் வாசிக்க...
30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்

கடந்த 30.11.2020 அன்று எமது செய்திப் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு அவர் வழங்கிய பதில் தொடர்பில் எம்மால் வெளியிடப்பட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்தியானது, மொழி மயக்கம்மேலும் வாசிக்க...